{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bd44qmay", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bd44qmay/", "kind": "word", "headword": "ரேனாட் நோய்", "romanization": "rēṉāṭ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.904555+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விரல் தமனிகளின் தசையில் ஏற்படும் கரிப்பு. இதனால், கைகால் விரல்களில் தோல் வெளிறிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண்களுக்குத் தசையழுகல் நோய் உண்டாகலாம். கால் கை விரல்களுக்கு இரத்தவோட்டம் குறைவதால் ஏற்படும் நோய்", "needs_definition": false, "gloss_en": "Raynaud's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 932"}]}}