தேடல் · Search: கற்றுக்குட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

கற்றுக்குட்டி kaṟṟukkuṭṭi பெயர்ச்சொல் · Noun
கற்குஞ் சிறுவன்
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவது — geek
Apprentice
புதுமுகம் putumukam variant
1. இணையத்தில் அனுபவமில்லாத பயனாளர். 2. ஏற்கெனவே அடிக் கடிக் கேட்கப்படும் கேள்விகளுக் கான பகுதியில் விளக்கங்கள் இருந்த போதும் அதைப்பற்றி அறியாமல் அதே தகவலை ஐயமாகக் கேட்கும் அனுபவமில்லாத… — newbie
கன்றுக்குட்டி kaṉṟukkuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இளம் குட்டி ; கன்று; பருவ வயதை அடையா உயிரினம்.
கத்துக்குட்டி kattukkuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தொழிலில் புதிதாக சேர்ந்திருப்பவர் — apprentice, novice, learner
கருக்குடி karukkuṭi பெயர்ச்சொல் · Noun similar
சவர்க்காரம்
காற்று காட்டி kāṟṟu kāṭṭi similar
தரைமட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி — wind indicator
காற்றுக் காட்டி kāṟṟuk kāṭṭi similar
தரைமட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் காட்டுகிற கருவி. — Wind indicator
காற்றுக் குழாய் kāṟṟuk kuḻāy similar
பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய் — venti pipe
காற்றுக் கூம்பு kāṟṟuk kūmpu similar
காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு — louver
காற்றுக்குழல் kāṟṟukkuḻal similar
காற்றுப் பையிலிருந்து வருங் குழல், சில மீன்களில் உணவுக்குழலுடன் இணைக்கப்பட்டிருக்கும் — pneumatic duct
காற்றுக்குழாய் kāṟṟukkuḻāy similar
நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி — air way
வலிந்து ஊட்டும் காற்று விசை — air blast
பயனுள்ள இயக்க எதிர்வினையை உண்டாக்கும் வகையில் காற்றில் துருத்திக் கொண்டிருக்குமாறு வடி வமைக்கப்பட்டுள்ள மேற்பரப்பு — airfoil
கடாக்குட்டி kaṭākkuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குட்டி
கற்றுக்கொள் kaṟṟukkoḷ வினைச்சொல் · Verb similar
கல்வி, பயிற்சி, அனுபவம் முதலியவற்றின் மூலம் அறிந்துகொள்
காற்றுகள் kāṟṟukaḷ similar
வீசக்கூடிய பண்புடையவை. இவை வாணிபக் காற்றுகள் மேற்குக் காற்றுகள், முனைக்காற்றுகள், நிலக்காற்றுகள். கடல்காற்றுகள் எனப் பல்வகைப்படும். அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய மூன்றும் இவற்றின் வேலைக… — winds
குருக்குத்தி kurukkutti பெயர்ச்சொல் · Noun similar
பயிரில் விழும் நோய்வகை.
கற்று kaṟṟu similar
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
காற்று kāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
காற்று kāṟṟu கட்டுரை · article similar
சிறுவன் ciṟuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
(வயதில்) சிறிய பையன் — little boy, lad