காற்றுகள்

kāṟṟukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீசக்கூடிய பண்புடையவை. இவை வாணிபக் காற்றுகள் மேற்குக் காற்றுகள், முனைக்காற்றுகள், நிலக்காற்றுகள். கடல்காற்றுகள் எனப் பல்வகைப்படும். அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய மூன்றும் இவற்றின் வேலைகள். (பு.அறி) — winds
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3w2kgym/

தமிழ்
“காற்றுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3w2kgym/
APA
Oliyon Research. (2026). காற்றுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3w2kgym/
MLA
"காற்றுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3w2kgym/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment