தேடல் · Search: கரு உயிரணுக்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள் — ova
அயல்பொருள்களையும், உயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்பரவு செய்யும் உயிரணுக்கள். — macrophages
கணையம் முழு வதிலும் பரவலாக இருக்கும் தனிவகை உயிரணுக்களின் தொகுதி இவை கணைய நீரைச் (இன்சுலின்) சுரக்கின்றன. இந்நீர் இரத்த ஒட்டத்தில் நேரடியாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது — islets of langerhans
துகள்சூழ் உயிரணுக் களையுடைய குருதியோட்ட மண்டலத்தின் பெரிய பிரமிடு வடிவ செறிவுமிக்க உயிரணுக்கள். இவை ஈரலின் எலும்பு உட்புழையின் உள்வரிப்பூச்சாக அமைந்திருக்கும். இது, ஜெர்மன் உடல் உட்கூ… — Kupffer's cells
குடல் சளிச் சவ்வில் இருக்கும் குடுவை வடிவ உயிரணுக்கள். முக்கியமாக இரைப்பைக் குழிவினுள் இவை இருக்கும் Gee's disease : கீ நோய் : வயிறு சார்ந்த நோயின் தொடக்க நிலை. பிரிட்டிஷ் மருத்துவ … — G-cells
விழித்திரையின் முக்கியமாக நடுவிலுள்ள நரம்பு முடிச்சனுக்கள். பெரிய பொருட்களைப் பார்க்க இவை தேவைப்படுகின்றன — X cells
பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
கருகிய பொருள்
*கருக்கல்
கருமையாதல்
பெண் அண்டத்தில் பெண்கரு உயிரணுக்கள் தோன்றி உருவாதல் — oogenesis