கணுக்கால்

kaṇukkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணுக்கால்)
2.
கணுக்கால் எலும்பு. கீழ்க்கால் உள்எலும்புக்கும் குதிகால் எலும்புக்குமிடையில் அமைந்துள்ளது. இது கணுக்காலின் இரண்டாவது மிகப்பெரிய எலும்பு — talus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முட்டி எலும்பு, கணுவெலும்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1069)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ykv9ggay/

தமிழ்
“கணுக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykv9ggay/
APA
Oliyon Research. (2026). கணுக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ykv9ggay/
MLA
"கணுக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykv9ggay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment