தேடல் · Search: கணுவெலும்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

கணுக்கால் kaṇukkāl பெயர்ச்சொல் · Noun variant
பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
கணு எலும்பு kaṇu elumpu similar
malleolus
ஈசுகணு வெலும்பு īcukaṇu velumpu பெயர்ச்சொல் · Noun similar
முழங்காலினெலும்பு
கன்ன எலும்பு kaṉṉa elumpu similar
கன்னத்துக்குரிய எலும்பு — malar
பாதத்திலுள்ள ஏழு சிறிய எலும்புகள். 2. கண்ணிமை ஒட்டுத்தசை இமைத்தசை : கண்ணிமை ஒவ்வொன்றிலும் உள்ள அடர்த்தியான நீண்ட இணைப்புத் தசைத் தகடுகள் — tarsus : 1
காதெலும்பு kātelumpu similar
சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்குங்கும் காது எலும்பு — incus
கணுவம் kaṇuvam meaning
1. முதுகெலும்பிகளின் கணுவெலும்புத் திரட்சி. 2. பூச்சி, சிலந்தி ஆகியவற்றின் காலிலுள்ள ஐந்தாம் கணு அல்லது புறக்கணு — tarsus
சைமின் அறுவை caimiṉ aṟuvai meaning
ஸ்காட்லாந்து அறுவை மருத்துவப் பெயர் கொண்ட அறுவை முறை. 1. கணுக்காலுடன் சேர்த்து கணுவெலும்புகளையும் வெட்டியெடுத்தல், 3. சிறுநீர்த்தாரை வெளி அறுவை — Syme's operation