ஜி-உயிரணுக்கள்

ji-uyiraṇukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல் சளிச் சவ்வில் இருக்கும் குடுவை வடிவ உயிரணுக்கள். முக்கியமாக இரைப்பைக் குழிவினுள் இவை இருக்கும் Gee's disease : கீ நோய் : வயிறு சார்ந்த நோயின் தொடக்க நிலை. பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் சாமுவேல் கீ பெயரால் அழைக்கப்படுகிறது. — G-cells
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwzzm5q6/

தமிழ்
“ஜி-உயிரணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwzzm5q6/
APA
Oliyon Research. (2026). ஜி-உயிரணுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fwzzm5q6/
MLA
"ஜி-உயிரணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwzzm5q6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment