தேடல் · Search: கருத்தரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 1–25 · 1–25 of 70

கருத்தரித்தல் karuttarittal வினைச்சொல் · Verb
கருத்தங்கல் , சினையாதல் , சூல்கொள்ளுதல்
கருவுறல் karuvuṟal variant
விந்தணு கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்துதல் — fertilization
கருவுறுதல் karuvuṟutal வினைச்சொல் · Verb variant
கருத்தரித்தல்
புழுத்தல் puḻuttal பெயர்ச்சொல் · Noun variant
புழுச்செனித்தல்
கரிதல் karital வினைச்சொல் · Verb similar
கருகுதல்
கரித்தல் karittal வினைச்சொல் · Verb similar
உறுத்தல்
கருதல் karutal similar
அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
கறித்தல் kaṟittal வினைச்சொல் · Verb similar
கடித்துத் தின்னுதல்
கறுத்தல் kaṟuttal similar
கோபித்தல், முற்றுதல்
கரிகறுத்தல் karikaṟuttal வினைச்சொல் · Verb similar
கவலையால் முகங்கருகல்
கைதருதல் kaitarutal வினைச்சொல் · Verb similar
(கை+தரு+தல்)
கருத்தரி karuttari வினைச்சொல் · Verb similar
சூல் கொள்
கருவறிதல் karuvaṟital வினைச்சொல் · Verb similar
உள்ளீடறிதல்
கதறுதல் kataṟutal வினைச்சொல் · Verb similar
உரக்க அழுதல்
கத்தரித்தல் kattarittal வினைச்சொல் · Verb similar
கத்தரியால் வெட்டிப் பிரித்தல்
கருடுதல் karuṭutal வினைச்சொல் · Verb similar
விரும்புதல்
கருதுதல் karututal வினைச்சொல் · Verb similar
எண்ணுதல்
காதறுதல் kātaṟutal வினைச்சொல் · Verb similar
காதின் துளை அறுதல்
காதறுத்தல் kātaṟuttal வினைச்சொல் · Verb similar
காதின் துளையை அறுத்தல்
கருடர் karuṭar பெயர்ச்சொல் · Noun similar
பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார்
கருதார் karutār பெயர்ச்சொல் · Noun similar
கருதலர்
உருத்தரித்தல் uruttarittal வினைச்சொல் · Verb similar
வடிவங்கொள்ளல்
கண்கரித்தல் kaṇkarittal வினைச்சொல் · Verb similar
கண்காந்துதல்
கண்டறிதல் kaṇṭaṟital similar
Observation
முதல் கருத்தரிப்பு முதன்முறை கருத் தரித்துள்ள பெண் — unigravida