கருவுறுதல்

karuvuṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருத்தரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவுறுதல்)
2.
மலர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவுறுதல்)
3.
1. கருக் கொள்தல். 2. கருத்தில் உருவாக்கு தல். 3. ஒரு கருத்தினை உருவாக்கிக் கொள்தல் — conceive
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 326)
4.
ஆண் அணு (விந்தணு) பெண் அணுவோடு (சினை அணுவோடு) சேரும் நிகழ்ச்சி. கலவி இனப்பெருக்கஞ் சார்ந்தது. இதனால் உண்டாவது கருவணு. தாவரங்களில் கருவுறுதலுக்கு முந்திய நிலை மகரந்தச் சேர்க்கை. ஏனைய வளர்ந்த உயிர்களில் புணர்ச்சிக்குப் பின் கருவுறுதல் நிகழ்கிறது. எல்லா உயிர்களிலும் அடிப்படையில் நடைபெறும் முறை ஒன்றே — fertilization
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wbmesy4h/

தமிழ்
“கருவுறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbmesy4h/
APA
Oliyon Research. (2026). கருவுறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wbmesy4h/
MLA
"கருவுறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbmesy4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment