புழுத்தல்
puḻuttal
பொருள்கள் · Senses
1.
புழுச்செனித்தல்
அவரைக்காய் புழுத்துப்போயிற்று
2.
கருத்தரித்தல்
அவள் வயிற்றில் ஒரு புழுவாவது புழுக்கவில்லையே
3.
மிகுதல்
இந்த வருஷம் பலக்காயாய்ப் புழுத்துப் போயிற்று
4.
தூஷித்தல்
5.
பயனற்றதாதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/
தமிழ்“புழுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/APA
Oliyon Research. (2026). புழுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/MLA
"புழுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment