புழுத்தல்

puḻuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புழுச்செனித்தல்
அவரைக்காய் புழுத்துப்போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுத்தல்)
2.
கருத்தரித்தல்
அவள் வயிற்றில் ஒரு புழுவாவது புழுக்கவில்லையே
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுத்தல்)
3.
மிகுதல்
இந்த வருஷம் பலக்காயாய்ப் புழுத்துப் போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுத்தல்)
4.
தூஷித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுத்தல்)
5.
பயனற்றதாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/

தமிழ்
“புழுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/
APA
Oliyon Research. (2026). புழுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/
MLA
"புழுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sb7zmwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment