தேடல் · Search: கருக்கலைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
கருப்பையில் ஒரு வடிவம் பெறுவதற்கு முன்னரே அதனைக் கருப்பையிலிருந்து வெளியேற்றிவிடுதல். சூல் கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் கரு சிதைதல் — abortion
1. ஒரு நேரப் பகிர்மான கணினி இணையத்திலிருந்து தொடர்பறுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத்தல். — sign off
சோர்வு, அயர்வு — tiredness, exhaustion
கருகிய பொருள்
*கருக்கல்
கருமையாதல்
பயிருடன் களையாக முளைக்கும் புல்
வாடிக்கையாகக் கருச்சிதைவு செய்தல் — habitual obortion
நீரடைக்கும் ஒரு நோய்வகை
1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றிய… — holy war
மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான ம… — ethnology