மனித இன ஆய்வியல்

maṉita iṉa āyviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான மனப்போக்குகள், நெறி முறைகள், நம்பிக்கைகள் குறித்து இதில் ஆராயப்படுகிறது — ethnology
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tj2vvcfx/

தமிழ்
“மனித இன ஆய்வியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tj2vvcfx/
APA
Oliyon Research. (2026). மனித இன ஆய்வியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tj2vvcfx/
MLA
"மனித இன ஆய்வியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tj2vvcfx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment