{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tj2vvcfx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tj2vvcfx/", "kind": "word", "headword": "மனித இன ஆய்வியல்", "romanization": "maṉita iṉa āyviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:22.581697+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான மனப்போக்குகள், நெறி முறைகள், நம்பிக்கைகள் குறித்து இதில் ஆராயப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ethnology", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 441"}]}}