தேடல் · Search: கபக்கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 1–25 · 1–25 of 29

கபக்கட்டு kapakkaṭṭu பெயர்ச்சொல் · Noun
சளி நெஞ்சில் திரண்டிருக்கை
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun variant
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
கபடு kapaṭu பெயர்ச்சொல் · Noun similar
சூழ்ச்சி, சூது, வஞ்சனை — guile, deceit, slyness, deception
கடு kaṭu பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய்மரம்
கட்டு kaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
கது katu பெயர்ச்சொல் · Noun similar
வடு — cicatrice, scar, mountain clef
கத்து kattu வினைச்சொல் · Verb similar
வாயால் அதிக ஒலியளவை எழுப்பு. — cry, yell
காடு kāṭu பெயர்ச்சொல் · Noun similar
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி. — forest; jungle; wood, cultivation land ; field, cemetery
காட்டு kāṭṭu வினைச்சொல் · Verb similar
முன் இருக்கும் பொருளை அல்லது உயிரை சுட்டுதல்.
காது kātu பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
காது kātu கட்டுரை · article similar
காத்து kāttu similar
காத்து பாதுகாத்துக் கொண்டு, (குறள் 56); எழாமல் தடுத்து, (குறள் 130, 549, 642).
காப்பகம் kāppakam பெயர்ச்சொல் · Noun similar
சேமிக்கும் இடம்; கிடங்கு
காப்புத் தகடு kāpput takaṭu similar
சாவித் துளையில் சுழலும் காப்புத் தகடு — scutcheon or es-cutcheon
கடப்பாடு kaṭappāṭu similar
ஈகை, முறைமை, மிகுதல், கடமை, ஒப்புரவு
கழகத்து kaḻakattu similar
சூதாடும் களத்தினிடத்திலே, (குறள் 937); இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
காப்புக்கட்டு kāppukkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காப்புக்கட்டு (பெ)
காப்புக்காடு kāppukkāṭu பெயர்ச்சொல் · Noun similar
காவற்கட்டுள்ள காடு
காயக்கட்டு kāyakkaṭṭu similar
வெளிநோய் தொற்றாமல் காயங்களுக்கு அல்லது புண்களுக்குக் கட்டுப்போடுதல் — dressing
குப்பக்காடு kuppakkāṭu பெயர்ச்சொல் · Noun similar
பட்டிக்காடு
பக்கப்பாட்டு pakkappāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
துணைப்பாட்டு .
கண்டக்கட்டு kaṇṭakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பாவகை
கப்பற்பாட்டு kappaṟpāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் , ஏலேலோப் பாட்டு
கடத்து kaṭattu பெயர்ச்சொல் · Noun similar
தோணி
கடு கடு kaṭu kaṭu தொடர் · Phrase similar
சினத்தை குறிக்கும் இரு சொல் தொடர்.