தேடல் · Search: கட்டளைக் குறியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
இயக்கக் குறியீடு போன்றது — instruction code
ஒன்றை நிறைவேற்றுமாறு/செய்யுமாறு ஆணையிடு
ஒரு துளையிடப்பட்ட அட்டையில் எழுத்துகளைக் குறிப்பிடும் துளைகளின் தொகுதி — card code
பணித்தல் , ஆணையிடல்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை … — hard coded
வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும்… — barcode
ஒரு குறிக்கு மேற்பட்ட குறிகளைக் கொண்ட சமிக்கை < > என்ற குறியீடு சமமானதல்ல என்பதைக் குறிப்பிடச் சில மென்பொருள் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது — composite symbol
பெயரிடுதல்
பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம்.சி… — letterbomb
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector