தேடல் · Search: கடைநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 இல் 1–25 · 1–25 of 52
புறவாயில்
விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது
விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது
இறுதியில் உள்ள எழுத்து , சொல்லின் ஈற்றெழுத்து
மையத்திலிருந்து அல்லது ஆதாரத்திலிருந்து மிகவும் விலகியிருத்தல் — distal
ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை — command state
ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை
வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை ( 4, 7, உரை.)
*(தமி) கைந்நிலை (பெ ) - இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல்
மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள் — board level
குன்றல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் கடைசி நிலை. பா. meiosis — diakinesis
* கட்டையிலை(பெ) உணவு உண்ண, ஏடாக நறுக்கிய வாழையிலை
decultus
அடி வானத்திற்கு ஒரு போகாக அல்லது இணையாக உள்ள நிலை — horizontal
பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை
படையாளர் மகளிருடன் தங்குமிடம் .
முடிவு. ()
குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இத… — wood
தடி, பொய்வார்த்தை, சொல்
கழுதை, கற்றை
quail
திசை
காப்பியத்தின் பெரும்பிரிவு
Transcendental