தேடல் · Search: ஒழுங்கமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

ஒழுங்கமைவு oḻuṅkamaivu பெயர்ச்சொல் · Noun
தொகுப்பு
கட்டமைப்பு kaṭṭamaippu variant
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
தரவு ஒருங்கிணைவு தரவு taravu oruṅkiṇaivu taravu variant
கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் விகிதத்தை அடிப்பையாகக் கொண்ட பணி அலகு. — data integrity
வடிவமைப்பு vaṭivamaippu பெயர்ச்சொல் · Noun variant
திட்டம்
ஒழுங்கமை oḻuṅkamai similar
arrange; trim
ஒருங்கமைவு oruṅkamaivu similar
* ஒருங்கமைவு (பெ) = ஒருங்கே / ஒன்றோடு ஒன்றாக அமைத்திருத்தல்.
ஒழுங்கமைந்த oḻuṅkamainta similar
structurad
ஒழுங்கமை வரிசை oḻuṅkamai varicai similar
ordered list
ஒழுங்கமை விளிம்பு oḻuṅkamai viḷimpu similar
வடிவத்தின் முன் விளிம்புடன் இணைந்து ஒர் ஆவணத்தை நிலைப்படுத்தி கருவி மூலம் நுண்ணாய்வு செய்ய உதவும் ஒப்பு விளிம்பு — aligning edge
ஒழுங்கமைப்பற்ற oḻuṅkamaippaṟṟa similar
Unorganised
மின்னூட்ட ஒழுங்கமைவு miṉṉūṭṭa oḻuṅkamaivu similar
ஒரு மின்னாக்கியின் அல்லது மின் சுற்றுவழியின் மின்னழுத்த வழியின் மின்னழுத்த வெளிப்பாட்டு அளவைகட்டுப்படுத்தும் சாதனம் — potential regulator
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun meaning
அம் + ஐப்பு = அமைப்பு
சுருள்வில் curuḷvil பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு ஒழுங்கமைவுடன் சுருண்டு காணப்படும் இழுவைப்பொறி. — spring
பின்னலமைவு piṉṉalamaivu meaning
நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு. — plexus
வேதிநாட்டம் vētināṭṭam meaning
வேதித் தூண்டலுக்கேற்றவாறு உண்டாகும் துலங்கல். இதில் வேறுபட்ட வளர்ச்சியினால் உயிரியில் ஒழுங்கமைவு உண்டாதல் — chemotropism
முறை மாற்றம் muṟai māṟṟam meaning
ஒரு தொகுதியில் அடங்கிய பொருட்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு — permutation
ஒடுங்கியகம்பி oṭuṅkiyakampi meaning
1. நீண்டு ஒடுங்கிய அணு அல்லது அமைப்பு. 2. அணுப்பிளவின் போது, நிறக்கீற்றுகள் ஒழுங்கமைவுக்கும் இயக்கத்துக்கும் உதவும் நுண்குழல்கள் கொண்ட அமைப்பு — spindle
பிணைய கட்டமைப்பு piṇaiya kaṭṭamaippu meaning
ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு — network structure
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
ஒருவகை ரம்பப் பற்சாய்வுத் திருகாணி. இதனைப் பயன்படுத்தி, எந்திரங்களின் உறுப்புகளைப் பரிமாணங்களுக்குச் சரியமைவு செய்வதைவிட அதிகத் துல்லியமாகச் சீரமைவு செய்யவோ ஒழுங்கமைவு செய்யவோ முடியும் — adjusting screw