தேடல் · Search: ஒளியிழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
optical fiber cable
மின்னியல் அனுப்பீட்டு கம்பி வடம். இது மிக உயர்ந்த அளவு ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி இழையினால் ஆனது. இருமக் குறியீடுகளின் ஒரு கற்றையைக் கொண்டு செல்லும் வகையில் இதற்கு மிக விரைவான துட… — optical fiber
ஒழிந்த பொருள்தரும் சொற்களைத்தருவது
amaurosia
ஈகையிலை
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஒளிபடும்போது கடத்தும் திறம் அதிகரிக்கின்ற ஒரு பொருள். ஒளியில் கடத்திகள் பெரும்பாலும் ஒளி யுணர்வுகளில் பயன்படுத்தப் படுகின்றன. ஒளியிழை வடங்களில் ஒளியை ஏற்று அதனை மின்துடிப்பாக மாற்றும் … — photoconductor
கரு ஒளியிழை : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்று அழைப்பர் — dark fiber
தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்றழைப்பர் — dark fiber
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
தகவல் போக்குவரத்து ரேடியோ அலை வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது… — broadband network
தொலை பேசிக் கம்பி இணையச்சு வடம், ஒளியிழை வடம் அல்லது நுண்ணலை இணைப்பு போன்று தரவுகளை அனுப்புவதற்கேற்ற இணைப்பு — communication line
சிறுநீர்க்குழலை கண்டறியப் பயன்படும் ஒளியிழை உள்நோக்கி — ureteroscope
சிறு நீரகத்தையும் சிறுநீர்க்குழலையும் பார்த்தறியப் பயன்படும் ஒரு ஒளியிழை உள்நோக்கி — ureterorenoscope