தேடல் · Search: ஒத்தியக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
நிகழ்வுகளை காலமுறைப்படி ஒழுங்குபடுத்துதல். தற்செயலாக ஒரே நேரத்தில் ஏற்படுவதாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படுவதாகவோ அமைக்கப்படும் — synchronization
ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடு… — synchronous
ஒரு தேசம்
கடலோரம் காணப்படும் ஒரு வகை மரம். — indian ash, Lannea coromandelica
அவைக்குத் தகாத பேச்சு; அசப்பிய வார்த்தை; பரிகாசம்
ஓட்டகம்
சூனியவித்தைக் குரிய கரு
சூனியக்காரர் பூசிக்குங் காளிதேவி.
காண்க : தியக்கடி
பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல்
நெருப்புள்ள இடமான நரகம்
கண்டல் என்னும் அளவை
பெண்கள் இடுப்பில் அணியும் அணிகலன்.
முனைப்படு ஒளியின் அதிர்வுத் தளத்தைச் சுழற்றும் பொருளின் பண்பு — optical activity
அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல் — curdling
வடிவம்
ஒரு பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை அமைப்பில்,ஒரு தரவுத்தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத்தல். பகிர்ந்தமை தரவுத்தள அமைப்புகள் ஒத்திச… — replication
ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது — reboot
வேம்பாடம்பட்டை
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
கொன்றை
முறிகை
ஒட்டகம் (பெ) - மயம் — camel
ஒட்டிய நாட்டான்
கையாள். ஒட்டியானும் இல்லை புட்டிக்கடுப்பால் உளைந்தேன் (வள்ளி. கதை. Ms.)