தேடல் · Search: எஸ்இஏ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

சீ cī variant
சீவு - வினைச்சொல் — interjection expressing contempt
எஸ்சிஎம் esciem similar
கணினி மருத்துவக் கழகம் எனப் பொருள்படும் Society for Computer Medicine என்ற ஆங்கிலத்தொடரின் குறும்பெயர். இந்தக் கழகம், மருத்துவப் பயன்பாடுகளில் தானியக்க முறையைப் பயன்படுத்துவதை வலியுற… — SCM
எஸ்சிஎஸ் escies similar
'கணினி தூண்டுதல் கழகம் என்று பொருள்படும்'Society for Simulation' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம் — SCS
எஸ்ஜிஎம் esjiem similar
தரநிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி (Standard Generalized Markup Language-SGML) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3. x கோப்பு வகைப் பெ… — sgm
ஏசிஎச் ēciec similar
Association for Compu ters and the Humanities என்ப தன் குறும் பெயர். மொழி, இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூக வியல் இவற்றில் கணினி ஆய்வு களையும் மற்றும் கலை, இசை, நடனம் ஆகிய… — ACH
ஏசிஎம் ēciem similar
கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழி… — ACM
எசி eci பெயர்ச்சொல் · Noun similar
கிளி
என்.எஸ்.சி.ஏ eṉ.es.ci.ē similar
ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ns.ca
எஸ்இ esi similar
ஒர் இணைய தள முகவரி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் — sc
எஸ்ஏஏ esēē similar
இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது … — SAA (System Appplication Architecture)
எஸ்சி esci similar
ஒர் இணைய தள முகவரி செய்ச்செலீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — sc
எஸ்ஜி esji similar
ஒர் இணைய தள முகவரி சிங்கப்பூரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் — sg
ஏசி ēci பெயர்ச்சொல் · Noun similar
இகழ்ச்சி. (அரு. நி.)
ஏசிஎஃப் ēcieḵp similar
ACF
ஏசிஐஏ ēciaiē similar
Asynchronous Commu nications interface Adapter என்ப தன் குறும் பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடை முகங்களில் பயன் படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு — ACIA
ஏசிபிஏ ēcipiē similar
கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சின… — ACPA
ஏஜி ēji similar
இணையத்தில், ஆன்டீருவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ag