சீ
cī
பொருள்கள் · Senses
1.
சீவு - வினைச்சொல்
— interjection expressing contempt
2.
சீழ் (இது கடைக்குறை வழக்குச்சொல்)
3.
சீச்சீ - வெறுப்பைக் குறிக்கும் உணர்ச்சிச் சொல்
4.
இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி, காந்தி, சிறப்பு, சம்பத்து, ஒளி
5.
குருதி.
6.
என்னும் நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கிய மெக்கின்டோஷ் காப்பக - தானாகவே விரித்துக் கொள்ளும் கோப்பின் வகைப்பெயர் (file extension)
— sea
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxgksxu6/
தமிழ்“சீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxgksxu6/APA
Oliyon Research. (2026). சீ. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dxgksxu6/MLA
"சீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxgksxu6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment