எஸ்ஜிஎம்
esjiem
பொருள்கள் · Senses
1.
தரநிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி (Standard Generalized Markup Language-SGML) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3. x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டு விடுகிறது.
— sgm
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efudtuqw/
தமிழ்“எஸ்ஜிஎம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efudtuqw/APA
Oliyon Research. (2026). எஸ்ஜிஎம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efudtuqw/MLA
"எஸ்ஜிஎம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efudtuqw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment