{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/efudtuqw/", "data": {"id": "efudtuqw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/efudtuqw/", "kind": "word", "headword": "எஸ்ஜிஎம்", "romanization": "esjiem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.306800+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரநிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி (Standard Generalized Markup Language-SGML) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3. x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டு விடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "sgm", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1321"}]}}