தேடல் · Search: எளிதான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

சப்பை cappai பெயர்ச்சொல் · Noun variant
வீணன், ஒன்றுக்கும் உதவாதவன் — ne'er-do-well, dud, good-for-nothing, wastrel, cinch, easy, a piece of cake
சமனம் செய்தல் camaṉam ceytal variant
தரவுகளில் விரைவான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிற அல்லது ஒழிக்கிற நடைமுறை — smooth
மெலிதான melitāṉa பெயர்ச்சொல் · Noun similar
* (உ ) மெலிதான
எளிதல் eḷital வினைச்சொல் · Verb similar
எளிமையடைதல்
எளித்தல் eḷittal வினைச்சொல் · Verb similar
தாழ்த்திக் கூறுதல்
எள்ளிடை eḷḷiṭai பெயர்ச்சொல் · Noun similar
எள்ளளவு
ஏளிதம் ēḷitam பெயர்ச்சொல் · Noun similar
எளிமை
எளிதாக eḷitāka உரிச்சொல் · Expressive similar
வினை உரிச்சொற்கள்
எளிதாக்கு eḷitākku similar
எளிதாக அல்லது முழுமையாக இயங்குவதற்கு உதவிபுரிதல் — facilitate
ஏலாதன ēlātaṉa similar
தகாதன
தோழமை tōḻamai பெயர்ச்சொல் · Noun meaning
நட்பு
அணுகை aṇukai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வலைதளம் எந்த அளவுக்கு அனைவராலும் அணுகவல்லதாய் அமைந்துள்ளது, என்பது அந்த வலைதளத்தின் அணுகை. எளிதான அணுகை, ஒரு வலைதளத்தின் நல்லியல்பு.
லாகவம் lākavam பெயர்ச்சொல் · Noun meaning
சிரமம் காட்டாத எளிதான நளினம்; லகு; இலகு, அனாயாசம், வாகு
சல்லிசு callicu பெயர்ச்சொல் · Noun meaning
மலிவு
எளிதற்ற eḷitaṟṟa meaning
எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம் — nontrivial
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
நாடா பேழை nāṭā pēḻai meaning
ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்… — cartridge
சௌலப்பியம் caulappiyam பெயர்ச்சொல் · Noun meaning
எளிவந்த தன்மை
இசைவான வளைவு icaivāṉa vaḷaivu meaning
கணினி வரைகலையில் வருவது. கணிதமுறையில் எளிதானதும் பிரிந்திருக்கும் தரவுப் புள்ளிகளைச் சேர்ப்பதற்கு அழகிய வழி. தரவுப் புள்ளிகளிடையே அழகிய விளைவு களையும் பரப்புகளையும் உருவாக்கப் பய… — spline
ஒருபோகு ஓட்டம் orupōku ōṭṭam meaning
ஒரு புதிய பொறியமைவினை அல்லது செயல்முறையினை பழைய பொறி யமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற்றம் செய்வதற்கும் உதவுகிறது. — parallel run
நிலை நீளப்புலம் nilai nīḷappulam meaning
புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆ… — fixed length field
சரியமைவுத் திறன் cariyamaivut tiṟaṉ meaning
எளிதான சரியமைவு, பழுதுபாாத்தல், ஒருங்கிணைத்தல், உறுப்புக்களைப் பிரித்தெடுத்தல் போன்றவற்றுக்கு இடமளிக்கும் வகையில் உறுப்புகளை வசதியாக ஒருங்கமைக்கும் திறனளவு — accessibility
காகிதமற்ற அலுவலகம் kākitamaṟṟa aluvalakam meaning
காகிதமற்ற அலுவலகம் பற்றி நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக் கதையாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப்பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடியிருக்கிறது.… — paperless office
சாஃப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனத்தின் டாஸ் மற்றும் விண்டோசுக்கான சொல் செயலாக்க நிரல் தொடர். பயன்படுத்த எளிதானது. குழப்பமில்லாத கடிதங்கள் மற்றும் குறிப்புகளை எழுதுபவர்களின் தேவைகளை-அது சமாளி… — professional write
உள்ளிணைந்த குழுக்கள் uḷḷiṇainta kuḻukkaḷ meaning
விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உர… — built-in groups