காகிதமற்ற அலுவலகம்

kākitamaṟṟa aluvalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காகிதமற்ற அலுவலகம் பற்றி நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக் கதையாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப்பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடியிருக்கிறது. மேலும் காகித ஆவணமே இப்போதும் பரிமாற்றங்கள்மூலம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. சமயத்தில் அதிக சேமிப்பும் துல்லியத் திரைகளும் உள்ள கையகக் கணினிகள் பயணம் செய்யும் போது காகிதத்திற்கு மாற்றாக உள்ளன. ஒளி இழை கட்டமைப்புகள், தரவு, படம், குரல் மற்றும் காட்சியை விரைவாக அனுப்ப உதவுகின்றன. வண்ண லேசர் அச்சுப்பொறிகள் எங்கும் பரவி உள்ளதால், எத்தகைய சிக்கலானதாக இருந் தாலும், ஆவணத்தை மீண்டும் உருவாக்குவது எளிதானதே — paperless office
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாளிலா அலுவலகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1076)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ed5wwap/

தமிழ்
“காகிதமற்ற அலுவலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ed5wwap/
APA
Oliyon Research. (2026). காகிதமற்ற அலுவலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ed5wwap/
MLA
"காகிதமற்ற அலுவலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ed5wwap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment