இசைவான வளைவு

icaivāṉa vaḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில் வருவது. கணிதமுறையில் எளிதானதும் பிரிந்திருக்கும் தரவுப் புள்ளிகளைச் சேர்ப்பதற்கு அழகிய வழி. தரவுப் புள்ளிகளிடையே அழகிய விளைவு களையும் பரப்புகளையும் உருவாக்கப் பயன்படுவது மட்டுமல்லாது அளவுகோல்களுக்கிடையே நகர்த்தவும் பயன்படுவது. உயிர்ப் படங்களில் முக்கிய பின்னணிகளை விளக்கப் பயன்படுவது — spline
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qp46m9j/

தமிழ்
“இசைவான வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qp46m9j/
APA
Oliyon Research. (2026). இசைவான வளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qp46m9j/
MLA
"இசைவான வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qp46m9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment