தேடல் · Search: எக்ஸ்-ரே
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
X-rays
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒப்பீட்டுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் கரிம அயோடின் கூட்டுப் பொருள் — diodone
சீரண உறுப்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு — bismuth meal
ஒரு படிகம் எந்தச் சூழ்நிலைகளில் ஊடுகதிர்களை (எக்ஸ்-ரே) மிக வலுவாகப் பிரதிபலிக்கும் என்பதைக் கூறும் விதி: "படிகத்தின் தளங்கள் (படுகைகள்) இடையிலான தூரம்...... ஆகவும், ஊடு கதிர்களின் அல… — Bragg's law
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல் — radiograph
ஒளிரும் திரை, தொலைக் காட்சி அமைப்பு ஆகியவற்றின் மூலமாக உடலினுள் ஏற்படும் அசைவுகளை ஊடுகதிர்ச் (எக்ஸ்-ரே) சோதனை மூலம் ஆராய்தல் — fluoroscopy
நோய்களைக் கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப்படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயன் படுத்தி மருத்துவம் செய்தல் radioiodinated human serum albumin (… — radiography
கரையக்கூடிய கனமான தூள். உணவுக் குழாயை ஊடு கதிர் (எக்ஸ்-ரே) படம் எடுப்பதற்கு இது பயன்படுகிறது. வெள்ளை நிறமான இந்தப் பேரியம் சோறு உணவுக் குழாய் வழியாக இறங்குவதை ஊடுகதிர் மூலம் தெளி… — barium sulphate
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) நோய்களைக் கண்டறிவதிலும், நோய் மருத்துவத்திலும் தகுதி பெற்ற வல்லுநர் — radiographer
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்… — radiopaque
ஊடுகதிர்களினால் (எக்ஸ்-ரே) பாதிக்கப்படக் கூடிய, ஊடுகதிர்ச் சிகிச்சையினால் குணமாகக்கூடிய கட்டிகள் — radiosensitive
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் ப… — fluorescent substances
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல் — mammography
ஊடுகதிருக்குரிய (எக்ஸ்-ரே) வெற்றுக் குழாய்களின் மின்னோட்ட இலக்கு — anticathode
ஒளி ஊடுருவாத பொருளை ஊசி மூலம் செலுத்தி நச்சுக்கொடியை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் பரிசோதனை செய்தல். — placentog raphy
ஊடு கதிர் (எக்ஸ்-ரே) மற்றும் அது போன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர் — radiologist
உடலின் வழியே மெல்லிய கண்டங்களைப் பரிசோதிப்பதற்காக உருக்காட்சிப் புலத்தையும் கதிரிய அலைவெண் சைகைகளையும் உண்டாக்கும் அணு காந்த நாடி உத்தி. இதில் ஊடு கதிர் (எக்ஸ்-ரே) பயன்படுத்தப் படுவதில்ல… — magnetic resonance imaging
மிக நுண்ணிய ஊசி மூலமாகக் கீழ் முதுகுப்பகுதித் தகட்டில் நீரில் கரையும் சாயப்பொருளைச் செலுத்திய பிறகு எடுக்கப்படும் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படம். இது வெளித்தள்ளிய முள்ளெலும்புத் தகட்டில் இயல்ப… — discography