ஒளிர்வுச்சோதனை

oḷirvuccōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிரும் திரை, தொலைக் காட்சி அமைப்பு ஆகியவற்றின் மூலமாக உடலினுள் ஏற்படும் அசைவுகளை ஊடுகதிர்ச் (எக்ஸ்-ரே) சோதனை மூலம் ஆராய்தல் — fluoroscopy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மின்னணு திரையில் காணல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/354vwqxq/

தமிழ்
“ஒளிர்வுச்சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/354vwqxq/
APA
Oliyon Research. (2026). ஒளிர்வுச்சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/354vwqxq/
MLA
"ஒளிர்வுச்சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/354vwqxq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment