ஊடுகதிர் ஊடுருவாத

ūṭukatir ūṭuruvāta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்ப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது — radiopaque
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 929)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ehvu9bct/

தமிழ்
“ஊடுகதிர் ஊடுருவாத”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehvu9bct/
APA
Oliyon Research. (2026). ஊடுகதிர் ஊடுருவாத. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ehvu9bct/
MLA
"ஊடுகதிர் ஊடுருவாத." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehvu9bct/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment