{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ehvu9bct/", "data": {"id": "ehvu9bct", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ehvu9bct/", "kind": "word", "headword": "ஊடுகதிர் ஊடுருவாத", "romanization": "ūṭukatir ūṭuruvāta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.547088+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்ப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "radiopaque", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 929"}]}}