தேடல் · Search: எஃப்டீபீ வழங்கன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

எஃப்டீபீ சேவையகம் eḵpṭīpī cēvaiyakam variant
இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு… — FTP server
ஹெச்டீடீபீ வழங்கன் hecṭīṭīpī vaḻaṅkaṉ similar
1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்க… — HTTP server
எஸ்எம்பி வழங்கன் esempi vaḻaṅkaṉ similar
செவ்வொழுங்கு பல்செயலாக்க sugiisair (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளை யன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகு விக்க ஒரு கணினி எஸ்.எம்.பீ கட்டு … — SMP server
எஸ்எம்பீ வழங்கன் esempī vaḻaṅkaṉ similar
செவ்வொழுங்கு பல்செயலாக்க வழங்கன் (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகுவிக்க ஒரு கணினி எஸ்எம்பி கட்டுமானத்தில் வ… — SMP server
எஃப்டீபீ தளம் eḵpṭīpī taḷam meaning
எஃப்டீபீ வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு — FTP site
ஹெச்டீடீபீ அல்லது எஃப்டீபீ வழங்கன் போன்ற இணைய வழங்கனோடு பயனாளர் ஒருவர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, காண்கின்ற மூலக் கோப்பகம். மெய்நிகர் மூலம் என்பது உண்மையான மூலக்கோப்பகத்தைச் சுட்டுக… — virtual root
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி வலை ஆவணங்களை (www documents)… — Internet information Server
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தி… — Internet Information Server