தேடல் · Search: ஊடு பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

கலவைப் பிரிவினை kalavaip piriviṉai variant
இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல் — dialysis
Salting out
Retirement of a partner
Secession
இட்டுப்பிரிதல் iṭṭuppirital பெயர்ச்சொல் · Noun similar
அணிமையிற்றலைவன் பிரிதல் (121, உரை)
இட்டுப்பிரித்தல் iṭṭuppirittal வினைச்சொல் · Verb similar
அண்மையில் தலைவன் பிரிதல்
கருத்துப்பிரிதல் karuttuppirital வினைச்சொல் · Verb similar
மனத்து உதித்தல்
ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல். (எ-டு) எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போ… — unbundle
மோடுபிரிதல் mōṭupirital பெயர்ச்சொல் · Noun similar
கருப்பமாதல்
மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல் பிரிவில் நடைபெறுகிறது. அப்போது ஒற்றை … — segregation
படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல் — fractional distillation
பிரிதல் pirital பெயர்ச்சொல் · Noun similar
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பிரித்தல் pirittal similar
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
பிறிதல் piṟital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185)
பீறிடல் pīṟiṭal similar
Spurt