தேடல் · Search: ஊடுபொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

பாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் — medium
குருதிக் குழாயின் இடை மென்தோல் — media
Input material
கூட்டுப் பொருள் kūṭṭup poruḷ similar
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒருங்கிணைந்து தம் இயல்புமீறிய புதுப் பண்புகளுடன் புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை — compound
கூட்டுப்பொருள் kūṭṭupporuḷ similar
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள் — compound
சுட்டுப்பொருள் cuṭṭupporuḷ பெயர்ச்சொல் · Noun similar
கருதிய பொருள்
முதுபொருள் mutuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
பிதிரார்ச்சிதச் சொத்து
உட்பொருள் uṭporuḷ பெயர்ச்சொல் · Noun similar
உட்பொருள் (கணினியியல்)
இழுதுபொருள் iḻutuporuḷ similar
கரைந்த நிலையினும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாக் கூழ்நிலைப் பொருள் — colloid
எழுதுபொருள் eḻutuporuḷ similar
அச்சிடப்படவேண்டிய தாள் இதன் மீது அச்சியற்றி அச்சுப் பதிவை ஏற்றும். — stationery
இடுபொருள் iṭuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(சமையல், விவசாயம் முதலியவற்றில்) ஒன்றை உருவாக்க/விளைவிக்கத் தேவையான பொருள்
உறு பொருள் uṟu poruḷ similar
Component
உறுபொருள் uṟuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
தானே வந்தடையும் பொருள் , உடையர் இல்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள் , வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் மறைந்து கிடந்ததும் தாயத்தார் பெறாததுமாகிய பொருள்
ஈரப்பதனை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள் — desiccant
ஊக்குபொருள் ūkkuporuḷ similar
மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — catalase
ஒட்டுப்பொருள் oṭṭupporuḷ similar
உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள் — dopant
கருத்துப்பொருள் karuttupporuḷ பெயர்ச்சொல் · Noun similar
மனத்தாலே கருதப்பட்ட பொருள்
அழுகச் செய்யும் ஊறு நச்சு — septic
சிரை நாளச் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள். இதை சிரைக்குள் ஊசிவழியாக செலுத்தும் போது, அழற்சியுண்டாக்க இறுதியில் நார் மிகுந்து உள்ளிடத்தை முடிவிடுகிறது — sclerosant
தனக்காக என்னும் பொருள்.
உடைப்பொருள் uṭaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
உடைமைப் பொருள் , ஒருவருக்கு உடைத்தாகிய பொருள்
உல்குபொருள் ulkuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
சுங்கப்பொருள் , மரக்கலம் வண்டி முதலியவற்றில் வரும் பண்டங்களுக்கு வாங்கும் இறைப்பொருள்
சித்துப்பொருள் cittupporuḷ பெயர்ச்சொல் · Noun similar
அறிவுமயமான பொருள்
தாதுப் பொருள் tātup poruḷ similar
Mineral
படுபொருள் paṭuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(படு+பொருள்)