ஊடுபொருள்

ūṭuporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் — medium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஊடகம், உயிரளம், வளர்ப்பு பொருள், வளர் சாதனம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 671)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z4hj4ngc/

தமிழ்
“ஊடுபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z4hj4ngc/
APA
Oliyon Research. (2026). ஊடுபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z4hj4ngc/
MLA
"ஊடுபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z4hj4ngc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment