தேடல் · Search: உயிரளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
பாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் — medium
தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து
இதுபற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. 1. உயிர்கள் அணுவின் அளவினது என்பர். பாஞ்சராத்திரிகள். இதனைச் சித்தாந்தம் ஏற்பதில்லை. 2. உடம்பளவில் உயிர் நிறைந்து அறியும் என்பர் சமணர்கள். இதனையும் சித்த…
தனித்தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறி வியல் . சில பாதுகாப்பு முறைகள் மற் றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது — biometrics
உயிரியலைப்புள்ளி இயல்முறையில் ஆராய்தல் — biometry
உயிர் பொருட்டால் வரும் அச்சம்
உடலுக்குள்ளிருந்து, உயிருள்ள இளம் உயிர் ஒன்றை உருவாக்குதல் — zoogony
எழுத்து மாத்திரை மிக்கொலித்தல். — A vowel which sounds with more than its normal quantity, which fact is indicate…
வாழும் உயிரிகளும் தாவர உயிர்களும் உயிர் வாழும் அண்டத்தின் பகுதிகள் — ecosphere
Vital force; Elan vital
உயிரிகள் அடங்கிய உலகம். கல் வெளி, நீர் வெளி, காற்று வெளி ஆகியவை இதில் அடங்கும் — biosphere
துக்கை
பதுக்கை
இலாமிச்சைவேர், கள்ளி
உயிர் வாழ்தலை விரும்பாத வீரர்கள், (குறள் 777).
உயிரினை (குறள் 1017).