படுபொருள்

paṭuporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(படு+பொருள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுபொருள்)
2.
புதையல்
படுபொருள் வெளவிய பார்ப்பான் ( 23, 102).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுபொருள்)
3.
மிகுதியாய்த் தேடிய பொருள்
இடுபொருளாயினும் படு பொருளாயினும் ( 23, 128).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுபொருள்)
4.
நிகழ்வது
படுபொரு ளுணர்ந்தவப் பரமன் ( திருவவ. 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுபொருள்)
5.
புதைபொருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 268)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9a8ncgv/

தமிழ்
“படுபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9a8ncgv/
APA
Oliyon Research. (2026). படுபொருள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/x9a8ncgv/
MLA
"படுபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9a8ncgv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment