தேடல் · Search: உள இயக்கவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
உளவியல் செய்முறைகள், குறிப்பாக உளவியல் நடவடிக்கையில் காரணகாரிய அம்சங்கள் பற்றி ஆராயும் அறிவியல் — psychodinamics
உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை — psychology
*உழவியல் = பயிராக்கவியல்
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி — biodynamics
Petrology
உலோகங்களைப் பற்றிய அறிவியலும் தொழில்நுட்பமும்; உலோகங்களைப் பற்றிய கல்வி.
உடல் உறுப்புகளின் தசை இயக்கங்களை அறிவியல் முறை ஆராய்தல் — kinesiology
இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்த… — kinetics - 1
வெப்பத்தை ஆற்றலின் வடிவமாக அல்லது வேலைக்கான ஒரு சாதனமாகக் கருதி ஆராய்கிற அறிவியல் பிரிவு — thermo dynamics
உள ஆற்றல் மூலம் தசைப் பகுதியை இயங்கும்படி செய்தல் — psychomotor
நூலக அறிவியலைக் கற்பிக்கும் கல்விப்புலம் — a study of Library Sciences