உலோகவியல்

ulōkaviyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களைப் பற்றிய அறிவியலும் தொழில்நுட்பமும்; உலோகங்களைப் பற்றிய கல்வி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோகவியல்)
2.
தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயுந்துறை — metallurgy
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xf3fduzv/

தமிழ்
“உலோகவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xf3fduzv/
APA
Oliyon Research. (2026). உலோகவியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xf3fduzv/
MLA
"உலோகவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xf3fduzv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment