தேடல் · Search: உள்ளிட்டுக் கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் … — Input device
instrument, input
மனிதர்கள் கையாளும் சாதனத்திலிருந்து மத்திய சீர்செய்யும் பிரிவுக்கு தரவுகளைப் பெற்றுத் தரும் பிரிவு. மற்றும் கணினியின் உள் சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக்கு அல்லது வெளியீட்டுக் கருவி… — Input/output device
கிளை மின்சுற்றுகளுக்கு மின்விசையைக் கொண்டு செல்லும் கருவி — feeder : (1)
குருவிவகை
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
சொந்த இலக்க முறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்ட… — PDA
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
காந்த மை எழுத்துகளால் அச்சிடப்பட்ட ஆவணங்களை படிக்கும் உள்ளிட்டுக் கருவி. MICR reader என்றும் கூறுவார்கள் — magnetic ink character reader
வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங் களைப் பதிவுசெய்யும் கருவி. இக் கருவியில் மின் எற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக் கருவி… — digital camera