தேடல் · Search: உலோகவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
உலோகங்களைப் பற்றிய அறிவியலும் தொழில்நுட்பமும்; உலோகங்களைப் பற்றிய கல்வி.
Metallurgy
Petrology
உயர்வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் தூள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதல் — powder metallurgy
உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை — psychology
*உழவியல் = பயிராக்கவியல்
உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆராய்ந்தறியும் துறை — physical metallurgy
அரும் புவிக்காந்தங்கள். இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை, வானவெளித் துறை, மருத்துவம், உந்திகள், கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுவது. ஜம்ஷெட்பூர் தேசிய உலோகவியல் ஆய்வகம் இ… — REMS, rare earth magnets
முன்செல்லுகை
ஒரு தனிமம், இதன் அணுவெண் 68. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
வெள்ளி நிறத்தனிமம். ஏனைய லாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ளது. உலோகவியல், கண்ணாடித் தொழில் அணுத் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது — samarium
எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு வி… — austenitic alloy steels