ரெம்கள்
remkaḷ
பொருள்கள் · Senses
1.
அரும் புவிக்காந்தங்கள். இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை, வானவெளித் துறை, மருத்துவம், உந்திகள், கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுவது. ஜம்ஷெட்பூர் தேசிய உலோகவியல் ஆய்வகம் இவற்றைப் புதிய முறையில் உருவாக்க வழி கண்டுள்ளது. (1995)
— REMS, rare earth magnets
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x2rze5r/
தமிழ்“ரெம்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x2rze5r/APA
Oliyon Research. (2026). ரெம்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8x2rze5r/MLA
"ரெம்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x2rze5r/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment