தேடல் · Search: உட்பிணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

கிளைப் பிணையம் kiḷaip piṇaiyam variant
ஒரு பெரிய பிணையத் தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம். — subnet
பிணையம் piṇaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பின்னல்
உள் இணையம் uḷ iṇaiyam similar
இணையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனப் பிணையம் — Intranet
இணைப் பிணையம் iṇaip piṇaiyam similar
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும் பரப்புப் பிணையங்களுக்கிட… — Internetwork
இணைப்பிணையம் iṇaippiṇaiyam similar
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும்பரப்புப் பிணையங்களுக்கிடை… — Internet work
ஒய் பிணையம் oy piṇaiyam similar
மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம் — Y-network
ஒய்பிணையம் oypiṇaiyam similar
இடுப்பு மூட்டின் மேல் மற்றும் முன் பகுதியை மூட்டியுள்ள ஒய் வடிவப்பட்டையான அமைப்பு
இணையம் iṇaiyam similar
பெயர்ச்சொல் — internet, Unknown
உடையம் uṭaiyam similar
உடையோம், (குறள் 844).
ஊடையம் ūṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
நீரரண்