தேடல் · Search: ஈழம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 1–25 · 1–25 of 72

ஈழம் īḻam பெயர்ச்சொல் · Noun
இலங்கை அல்லது சிறிலங்காவுக்கு முன்னர் வழங்கப்பட்ட தமிழ்ப் பெயர்.
ஈழம் īḻam கட்டுரை · article
ஈழம்புஞ்சை īḻampuñcai பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை ( iv, 122.)
இலம் ilam பெயர்ச்சொல் · Noun similar
இல்லம்
இலாம் ilām பெயர்ச்சொல் · Noun similar
புளிய மரம்
இல்லம் illam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - இல்லம்
இல்லம் illam கட்டுரை · article similar
இளம் iḷam உரிச்சொல் · Expressive similar
இளைய
ஈலம் īlam கட்டுரை · article similar
ஈளம் īḷam பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி ()
இலலாலம் ilalālam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை, இரேகை, பிடரிமயிர்
இலாளம் ilāḷam பெயர்ச்சொல் · Noun similar
புளியமரம்
இலம்பம் ilampam பெயர்ச்சொல் · Noun similar
உயர்வு
இளநீலம் iḷanīlam பெயர்ச்சொல் · Noun similar
வெளிறிய நீலம்
இலாமா ilāmā கட்டுரை · article similar
ஈலம்மி īlammi பெயர்ச்சொல் · Noun similar
பொன்
இலலாமம் ilalāmam பெயர்ச்சொல் · Noun similar
அடையாளம்
இலாகுளம் ilākuḷam பெயர்ச்சொல் · Noun similar
சைவப் பிரிவுகளுள் ஒன்று
இலாமச்சம் ilāmaccam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மணமுள்ள வேர்
இளநலம் iḷanalam பெயர்ச்சொல் · Noun similar
இளைய வடிவு
இளமட்டம் iḷamaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மையும் இளமையும் உடையது
இளமரம் iḷamaram பெயர்ச்சொல் · Noun similar
கன்று.
இல ila பெயர்ச்சொல் · Noun similar
இலவு--மரவகை
இல. ila. similar
இலக்குமணன் என்ற சொல்லை, இல. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இலகம் ilakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை.