தேடல் · Search: ஈர்ப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஈர்.
ஈர்ப்பு விளைவு முற்றிலும் இல்லாத நிலை — zero gravity
ஈர்ப்பின் விசையினால் பொருளில் ஏற்படும் முடுக்கம் ஈர்ப்பின் முடுக்கம் எனப்படும்.
சோதனைக் கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப்பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்ப… — grabber
சிறுபேன், பொடுகு
மனதைக் கவர்வது; மனோகரம்; ஆர்வம்
ஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தாவரத் தண்டும் அவ்விசை நோக்கி வேரும் வளர்பவை. தொட்டிச் செடியின் தண்டு கிடைமட்மாக வைக்கப்பட்டாலும், வேர் கீழ்நோக்கியும் த… — geotropism
கோளின் ஈர்ப்பியல் புலத்திலிருந்து விடுபட்டுத் தப்பிச் செல்லுமாறு, பொருள் எறியப்பட வேண்டிய சிறும வேகம் விடுபடு வேகம் எனப்படும்
மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய வில… — sedimentation
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
சில கல்படிகங்கள் இறுக்கப்படும்பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம் உயர் நிலைப்பு மின்னணு அலைவிகள். உயர் நம்பக ஈர்ப்பிகள், வளி ஏற்றிகள் ஆகியவற்றில் பயன்படுவது — piezo-electricity
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI