சுவாரசியம்

cuvāraciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனதைக் கவர்வது; மனோகரம்; ஆர்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவாரசியம்)
2.
சுவை; ருசிகரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவாரசியம்)
3.
ஈர்நயம்;களிநயம்;ஈர்ப்பியல்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவாரசியம்)
4.
விளாம்பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவாரசியம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zcs5ybem/

தமிழ்
“சுவாரசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zcs5ybem/
APA
Oliyon Research. (2026). சுவாரசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zcs5ybem/
MLA
"சுவாரசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zcs5ybem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment