தேடல் · Search: இழைம அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
இழைம அழற்சி
iḻaima aḻaṟci
இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும் — fibrosis
கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis
புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தில் ஏற்படும் கடுமையான அழற்சி நோய் — pyrodermia, pyoderma
நிணநீர்த் தேக்கத்தினால் பிளவுகளிலுள்ள திரவம் திரள்வதன் காரணமாக கைகால் பகுதிகளில் கடுமையான இழைம அழற்சி உண்டாதல் — lymphoedema
fibrous
இழைமத் திசு அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் — fibrodysplasia
புடைத்த தண்டு நரம்பின் மேல்முனை இணைப்பில் ஏற்படும் இழைம அழற்சி அல்லது வீக்கம் — chemosis
பெரு மூளை இழைம அழற்சியில் யூரியா உறிஞ்சிப் பொருளின் வணிகப் பெயர். குருதியிலிருந்து யூரியாவை அகற்றப் பயன்படும் — ureaphil
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
எத்திலின் டயாமின் கலந்த தியோஃபைலின். இது தியோஃபைலினிலிருந்து எடுக்கப்படும் ஒருவழிப் பொருள்; கரையக் கூடியது. ஈளைநோய் (ஆஸ்த்துமா) குருதியின் அடர்த்தி மிகுதியினால் ஏற்படும் மாரடைப்பு. … — aminophylline
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்… — cellular
கடுமையான வீக்கம் அல்லது கடும் பிளவை ஏற்படும்போது மார்பகத்தின் மீது தோல் தோன்றுதல், நிணநீர் இழைம அழற்சியினால் முடியின் புழை வாய்கள் குழிகளாகத்தோன்றும். — peaud's orange
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின்… — trichinosis (trichiniasis)
புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும் — anasarca
வீக்கத்தைக் குறைக்கும் கார்ட்டிசோன் என்ற பொருளைப் போல் 30 மடங்கு செயல் திறமுடைய மருந்து. சிலசமயம் மூளை இழைம அழற்சியைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது — dexamethasone
கண் குமிழில் ஏற்படும் இழைம அழற்சி. இது உள் மண்டையோட்டில் அழுத்தம் அதிகரித் திருப்பதைக் குறிக்கும் — papilloedema
நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது — rhonchus
கடும் அழற்சிப்புண்ணாதல் இல்லாதிருக்கையில் சீரணப்பாதைப் புண் உண்டாகும் நிலை. இதனை, அகநோக்குக் கருவியில் இழைம அழற்சி, முன் சிறுகுடல் சீதச் சவ்வு அரிமானங்கள் என்ற நோய்களாகக் காணலாம் — non-ulcer dyspepsia