தேடல் · Search: இலவசம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
46 முடிவுகள் · results
பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது. ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’ ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்...’
இலவசம்
free
குடிவாரம்
ஒரு பொருளின் விலையை அரசோ அல்லது வணிக நிறுவனமோ ஏற்றுக்கொண்டு மக்களுக்குக் கொடுத்தல்.
இலவு
பொரி.
தானிய அளவைவகை
ஒருவகைச் சிட்டுக் குருவி
மிகச்சிறிது.
Boon work
புல்.
சிறுகாஞ்சொறி.
பசுதின்னும் புல்
மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை
தசையரும்பு
free net
உப்பு
விலையில்லாதது
ஒருவகை மணமுள்ள வேர்
புளி
போர்வீரர்களின் பட்டி
நிறுவனம் ஒன்றின் இணைப்பு முறையில் உள்ள ஆவணத் தொடரில் முதல் ஆவணம் — home record
இளைஞன் — youth
கொன்றை, நிணம்
முற்பொழுது
குயிலுக்கு இருப்பிடமாகிய மாமரம்
கட்டணம் இல்லாமல் விற்பனையாளர் கொடுக்கும் மென்பொருள். — freeware
உப்புச்சத்து, சோடாவுப்பு
இலவணவாயு
*இலவங்கம்(பெ) = கிராம்பு.
தன்வசப்படாமை, மயக்கம்
அரசு
இல்லாதவர், (குறள் 607).
தரித்திரன்
இல்லாதவர், (குறள் 577, 917).
மனைவி.
இல்லாதவை
சோரபாடாணம்
தம்பி — younger brother, boy, younger son, unripe/tender eatable things
கள்ளிறக்குஞ் சாதியார் - ஈழுவன்
இலவசம்.
ஜிஎன்யு என்பது யூனிக்ஸ் இல்லை என்று பொருள்படும் GNU's Not Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யூனிக்ஸ் இயக்கமுறைமையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்களின் தொகுப்பினை இவ்வாறு அழ… — GNU
80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் … — linux
தானம், இலவசம்; இலவசமாகக் கிடைத்த பொருள்