இரவச்சம்

iravaccam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரவச்சம்)
2.
யாசிக்க அஞ்சுதல்
3.
இது திருக்குறளின் 107-ஆவது அதிகாரம். ஒருவன் மானத்தை இழந்து பிச்சைக் கேட்பதற்கு அஞ்சுவது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ykeng7n3/

தமிழ்
“இரவச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykeng7n3/
APA
Oliyon Research. (2026). இரவச்சம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ykeng7n3/
MLA
"இரவச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykeng7n3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment