தேடல் · Search: இறுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

இறுத்தல் iṟuttal பெயர்ச்சொல் · Noun
சொல்லுதல் ()
செலுத்துதல் celuttutal வினைச்சொல் · Verb variant
செல்லச் செய்தல்
வடித்திறுத்தல் vaṭittiṟuttal variant
வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல் — decant
இருத்தல் iruttal similar
Existence
இறுதல் iṟutal வினைச்சொல் · Verb similar
ஒடிதல் , முறிதல்
இருட்டுதல் iruṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
இருளடைதல்.
இருத்துதல் iruttutal வினைச்சொல் · Verb similar
உட்காரச் செய்தல்
இறுத்தருதல் iṟuttarutal வினைச்சொல் · Verb similar
வருதல்
இருட்டாளி iruṭṭāḷi பெயர்ச்சொல் · Noun similar
வவ்வால்
இருக்குதல் irukkutal வினைச்சொல் · Verb similar
இருத்தல்
இருதலை irutalai பெயர்ச்சொல் · Noun similar
இருமுனை
இருத்தலின் iruttaliṉ similar
இரத்தலைக் காட்டிலும், (குறள் 229).
இருப்புத்தாள் irupputtāḷ பெயர்ச்சொல் · Noun similar
இருப்புக்கோல்
இருமுதல் irumutal பெயர்ச்சொல் · Noun similar
கக்குதல்.
இருளுதல் iruḷutal வினைச்சொல் · Verb similar
ஒளிமங்குதல்
இருவுதல் iruvutal வினைச்சொல் · Verb similar
இருக்கச்செய்தல்
இறுகுதல் iṟukutal பெயர்ச்சொல் · Noun similar
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் ( 328.)
இறுக்குதல் iṟukkutal வினைச்சொல் · Verb similar
அழுந்தக்கட்டுதல்
இருடன் iruṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
அத்திமரம்
இருதம் irutam பெயர்ச்சொல் · Noun similar
உஞ்சவிருத்தி
இருத்தம் iruttam பெயர்ச்சொல் · Noun similar
பிரகாரம்.
இருத்தை iruttai பெயர்ச்சொல் · Noun similar
சேங்கொட்டை
இரற்றுதல் iraṟṟutal வினைச்சொல் · Verb similar
அரற்றுதல்
இருத்திப்பேசுதல் iruttippēcutal வினைச்சொல் · Verb similar
அழுத்திச் சொல்லுதல்
இருத்திப்போடுதல் iruttippōṭutal வினைச்சொல் · Verb similar
நிலைக்கச்செய்தல்
ஈருயிராயிருத்தல் īruyirāyiruttal பெயர்ச்சொல் · Noun similar
கருப்பிணியாயிருத்தல்
இரட்டுறுதல் iraṭṭuṟutal வினைச்சொல் · Verb similar
இருபொருள்படுதல்
இருதரு irutaru பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு வகை தேவதாரு மரங்கள்
இருதாரு irutāru பெயர்ச்சொல் · Noun similar
தேவதாரு
இருதாளகம் irutāḷakam பெயர்ச்சொல் · Noun similar
தாளகம்
இருதுவாதல் irutuvātal வினைச்சொல் · Verb similar
பெண் பூப்படைதல்
இருள்தல் iruḷtal வினைச்சொல் · Verb similar
ஒளிமங்குதல்
ஈறுகெடுதல் īṟukeṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஈரழிதல்.
கீறுதல் kīṟutal வினைச்சொல் · Verb similar
வரி கீறுதல்
சிறுத்தல் ciṟuttal வினைச்சொல் · Verb similar
கோபித்தல்
சீறுதல் cīṟutal பெயர்ச்சொல் · Noun similar
கத்துதல்
திருத்தல் tiruttal வினைச்சொல் · Verb similar
திருத்தம்
நிறுத்தல் niṟuttal பெயர்ச்சொல் · Noun similar
நிலைநிறுத்துதல்
நீறுதல் nīṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீறாதல்
பீறுதல் pīṟutal பெயர்ச்சொல் · Noun similar
கிழிதல்
மீறுதல் mīṟutal பெயர்ச்சொல் · Noun similar
மேற்போதல் (763)
வீறுதல் vīṟutal similar
மேம்படுதல், மிகுதல், கீறுதல், வெட்டுதல்
Being
இருதலை நோய் irutalai nōy பெயர்ச்சொல் · Noun similar
வெயில் ஏற ஏற அதிகமாகும் தலைவலி (எழு ஞாயிறு), தலையில் இரண்டு பக்கமும் ஏற்படும் நோய்
இருதலைநோய் irutalainōy பெயர்ச்சொல் · Noun similar
எழுஞாயிறு என்னும் நோய்
இருதலைப்புள் irutalaippuḷ பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு தலைகளுள்ள பறவை
இரைதேறுதல் iraitēṟutal வினைச்சொல் · Verb similar
உணவு செரியாமல் தங்குதல்
இடறுதல் iṭaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கால் தடுக்குதல்
இட்டேறுதல் iṭṭēṟutal பெயர்ச்சொல் · Noun similar
கூடியதாதல்
இரட்டுதல் iraṭṭutal வினைச்சொல் · Verb similar
இரட்டித்தல்
இரத்துதல் irattutal வினைச்சொல் · Verb similar
இரற்றுதல்
இராவுதல் irāvutal வினைச்சொல் · Verb similar
அராவுதல்
இருடரும் iruṭarum பெயர்ச்சொல் · Noun similar
சங்குமுடி
இருட்டறை iruṭṭaṟai பெயர்ச்சொல் · Noun similar
*இருட்டறை = இருள் -->இருட்டு + அறை
இருதயம் irutayam similar
*இருதயம் = இதயம்
இருதுத்தம் irututtam பெயர்ச்சொல் · Noun similar
வெண்துத்தம், மயில்துத்தம்
இரேசுதல் irēcutal பெயர்ச்சொல் · Noun similar
செரியாமை, அசீரணம், அந்திப்பு
இறக்குதல் iṟakkutal பெயர்ச்சொல் · Noun similar
பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல்
இறட்டுதல் iṟaṭṭutal வினைச்சொல் · Verb similar
முகந்து வீசுதல்
இறாட்டுதல் iṟāṭṭutal வினைச்சொல் · Verb similar
உரைசுதல்